துவங்க வேண்டும்

img

மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி துவங்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைத் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.